Impara Lingue Online! |
||
|
|
| ||||
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா?
| ||||
இங்கு நீந்த முடியுமா?
| ||||
இங்கு நீந்துவது அபாயகரமானதா?
| ||||
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா?
| ||||
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா?
| ||||
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா?
| ||||
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும்.
| ||||
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும்.
| ||||
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும்.
| ||||
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா?
| ||||
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா?
| ||||
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா?
| ||||
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன்.
| ||||
நான் சுமாராகத்தான் செய்வேன்.
| ||||
நான் நன்றாகவே செய்வேன்.
| ||||
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது?
| ||||
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா?
| ||||
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா?
| ||||